வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம்

பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம்

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. பொதுவாக  இ றைவ னை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந் நேரத்தில் புரதச்சத்து மிகு ந்த சமச்சீர் உணவான சுண் டலை சாப்பிடுவது உடலு க்கு ஆரோக்கியம். நீராவி யில் வேக வைப்பதால் சத் து குறையாது. நோயாளி களுக்கும் கருவுற்ற பெண் களுக்கும் சுண்டல் அற்புத மான உணவு. மேலும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண் டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்தி படுத்தலாம்.
ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல்,
திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு,
செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல்,
வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல்,
வெள்ளி- மொச்சை சுண்டல்,
சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக