சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி
Posted on August 25, 2011 by muthukumar
லிங்கத்தின் சிறப்பு -
உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.
அறிவியலும் இந்து மதமும் -
கோவிலின் அமைப்பு

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.
ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை.
அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை
தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த
உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.
பிட்யூட்டரி சுரப்பி -

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சு
ரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக் கப்பட்டிருக்கலாம்.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம் -
பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடி வமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.
மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம் -

பிட்யூட்டரி வேலை செய்யும் விதம் -

thanks Mr. Easwaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக