உடல் பருமன் சுட்டு (Body Mass Index)
| சுட்டு எண் | உடலமைப்பு | ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள் | 
| <18.5 | குறைவான எடை | நடுநிலை | 
| 18.5-24.9 | ஆரோக்கியமான எடை | குறைவு | 
| 25-29.9 | அதிக எடை | அதிகம் | 
| 30-34.9 | மிகவும் அதிக எடை | மிகவும் அதிகம் | 
| >35 | மிக மிக அதிகப்படியான எடை | மிக மிக அதிகம் | 
உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.
| எடை (கிலோவில்) | |
| சுட்டு எண் = | ------------------------------ X 10000 | 
| (உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.) | |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக