வெள்ளி, 8 மே, 2015

ஆண்களே! உங்களை, உங்களின் அழகை, காண்பவர்கள் கண்கொட்டாமல் ரசிக்க‍ சில குறிப்புக்கள்



ஆண்களின்சருமத்துக்கு என அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் வந்துவிட்டன. ஆண்கள் தங்கள் சருமத்துக்குச் செய்யவேண்டிய

அழகுக் குறிப்புகள் என்ன? அழகு சாதனப் பொருட்க ளை எப்படித் தேர்வு செய்வது?
ஆண்கள் பொதுவாகத்தலையில் எண்ணெய்தேய்ப்ப து கிடையாது. பொடுகு அதிகரிக்க, இதுவும் ஒரு காரணம். சூடான உட லைக்கொண்டவர்கள், தலைக்கு நல் லெண்ணெய், விளக்கெண்ணெய் ப யன்படுத்தலாம். குளிர்ச்சியானஉடல் வாகு கொண்ட வர்கள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்த லாம்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண் ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக் கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலையில் எண் ணெய் வைக்கக் கூடாது.
மன அழுத்தம், தலைக்கு எண் ணெய் தேய்க்காதது, சரி விகித உணவு உண்ணாமை, தூக்கமி ன்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே முடிகொட்ட ஆரம்பிக்கும். வைட்டமின் சி அதிகம்உள்ள  பழங்கள் மற்றும் பாதாம் பருப் பு ஆகியவற்றைச்சாப்பிட்டுவந்தால், நன்றாக முடி வளரும்.
ஹேர்ஸ்டரெயிட்டனிங், ஹேர்கலரி ங் போன்றவை செயற்கையான அழகு மட்டுமே. இதனால் பக்க விளை வுகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட் கொண்டு, முறையாகத் தூங்கி எழுந்தாலே, நன்றாக முடி வளரும்.
ஆண்கள் சந்திக்கும் மிக முக்கிய மான  பிரச்னை, முகப்பருக்கள். பருக்களை உடைப்பது, கிள்ளுவ து, அதன்மீது எண்ணெயைத்தடவு வதுகூடாது. கொழுப்புச் சத்து மிகு ந்த  பொருட்களை உட்கொள்வ தை அறவே தவிர்த்தால் போதும். பருக்கள் சில நாட்களில் மறை ந்து விடும்.
நகங்களை ஒழுங்காக வெட்டாமல் இருப்பதாலும் நகம் கடிப்பதாலும் நகத்தில் சேரும் அழுக்குகள், சாப்பி டும்போது உடலுக்குள் செல்கிறது. சிலருக்கு கியூட்டிகில்ஸ் (Cuticles) எனப்படும் வெள்ளை நிற சிறிய அள விலான சதை நகத்தின் ஓரத்தில் வளரும். இவற்றைக் கண்டிப்பாகக் கடிக்கக் கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை நகங்களைச்சீராக வெட்ட வே ண்டு ம்.
தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். என வே நன்றாகத் தண்ணீர் குடிக்க வே ண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடு தண்ணீர் நிர ப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல்உப்பு சேர்த்து , பாதங்களை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்தால், வெடிப்பு குறை யும்.  அலுவலகம் செல்பவர்கள் தர மான ஷூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஷூ மாற்றக்கூடாது. இறு க்கமான ஷூ அணியக் கூடாது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமை யான வெயில் இருக்கும். அந்த நேரத்தில் பைக் ஓட்டுபவர்கள் முகத்துக்கும் கைகளுக்கும் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ளவேண்டும். எண்ணெய் சரும ம் கொண்டவர்கள் சன்ஸ்க்ரீன் பய ன்படுத்தக் கூடாது. ஸ்லிப்பர் போடு பவர்கள், பாதங்களிலும் சன் ஸ்கிரீ ன் பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தினால் , சருமத்தின் கடினத்தன்மை மறை ந்து, மென்மையாக மாறும். எண்ணெய் சருமம் உள்ள வர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டாம்.

பேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள அழுக்குகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கரும்புள்ளிகள் நீக்கப்படும். நீராவி பிடிப் பதால் முகம் புத் துணர்ச்சி அடைவதோடு பிரகாசமா கவும் இருக்கும். முகத்தைச் சுத்த ப்படுத்த வே ஃபேஷியல்.
அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வற ண்டுபோகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீ ர்  அதிகம் எடுத்துக் கொள்வது சருமத்தைப்பொலிவா க்கும். பழங்கள் அதிகம் சாப்பி டுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படு க்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற் றை உதட்டுக்குத்தடவுதவன் மூலம், உதடு கருமையாகாமல் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக