Posted on September 9, 2014 byMuthukumar
பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம்ஏனெனில் உறவின்
போது ஆணின் உறுப்பு வலு பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்தி ருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக் கட்டத்தையும், சந்தோஷத்தை யும்கொடுத்து பின்புதானும் உச் சத்தை அடைந்துபின் விந்தை வெளியிட்டுவெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையு ம்செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணை ப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோதே வையில்லை யோ சம்மதித்தால்மட்டுமே போ
துமானது நடந் தேறிவிடும். நடத்தும்கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏ
தோதோ சாக்குப்போக் குகளை சொல்லிக் கொ ண்டு காரணங்களை கண் டுபிடித்துக்கொண்டு கால த்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற் கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்க ரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகி
ன்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்க ளும் பலர் இன் னும் இள மையுடனும் உற்சாகத் துடன் தங்கள் துணவிய ரின் அன்போடு வாழத் தான் செய்கிறார்கள். இத ற்கு வயது ஒரு பொருட் டேயல்ல. வயதானவர்க ளும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும்
வலுவிழந்து நிற்கின்றனர். இ தற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலா ம்.
பெரும்பாலான ஆண்கள் பா திக்கப்படுவது விறைப்பின் மையால்தான். இதனைத் தமிழில் நரம்புத்தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பல வாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்ட னர். இதனை சரியான வகையி ல் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு கார ணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு
ம ற்றொன்று மனம் ரீதியான கோளா று.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச்செல்லக்கூடிய நுண் ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூ ளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படா து போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக
கைப்பழக்கம் மற்றும் தண்டு வடத்தில் ஏற்படும் அடி அல்ல து கீழே விழுந்து காயப்படுவ து போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியா து நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல்போவது அதே ஆண்களால் தனியாக இருக்கு ம் பொழுதும் இரவில் தூங்கு ம் பொழுதும் விறைப்பு அடை ய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்
நிலையால் ஏற்படும் ஆண்மை க்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறை விற்கும் சம்பந்தமுண்டு என்று ம் வயது ஏற ஏற ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உ ள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது
உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோ ன்களில் சுரப்பு குறைந்து கொண் டேவரும். அதனால் சில ஆண்க ளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட லாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவு ம் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெ
ருக்கம் போன்றவற்றாலு ம் ஆண்மை க்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இர த்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்து கள், மன அழுத்த மருந்து கள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது
ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆ ண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடை ய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள் , வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகி யோருக்கு
பெரிதும் இந்த ஆண்மைக் குறைவு ஏற்படுவதில் லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற் கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாள டைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சம யம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம்.
அதே சமயம் தொடர்ந்து உப யோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்ட றியப்பட்டுள்ளது. எனவே ஆங்கி ல மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மரு
த்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆ ண்மைத் தன்மையை அதிக ரிப்ப தாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலி கைகளை அனுபவ ரீதியாக வும், தேவைக்கேற்பவும் பய ன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவா
கவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற் றம் ஏற்படுகின்றது. பெண்களு க்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையு ம் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு
விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போ ன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந் த இருபாலரும் உற்சாகமளிக்கு ம் ஊக்க மருந்துகளைப் பயன்ப டுத்துவது நன்மையே தரும். இ த்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கே ப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக்கூடிய
மூலிகைகள், அமுக்கிரா , பூனைக்காளி, சாலா மி சிறி, முருங் கை வித்து, முருங்கை பிசின், நிலை ப்பனைக் கிழங்கு, குறுந் தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்கும ப்பூ போன்றவை ஆகும். இவ ற்றை தனி மூலிகைகளா கவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர
நல்ல பலன் கிடைக்கும். தேவை க்கேற்ப என ஒரிருநாட்கள் மட்டு ம் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியை யும் தேஜனையும் வள ங்கிடும்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பத னிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக் கப்பட்ட தனி மூலிகைப் பொடி
யாகக் கிடைக்கின்றது. இது பக்குவ ப்படுத்தப்பட்ட மூலிகைப்பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரி க்கப்படாமல் முறையாக தயாரிக்கப் பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்க ரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடைய வர்கள் தண்ணீரில் கலந்து பருகலா ம்.. ஆண் பெண் இருபாலரும் உப யோகிக்கலாம். பக்க விளைவு இல் லை பாதுகாப்பானது. மூலிகைமட்டு மே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக