Posted on May 31, 2015 byMuthukumar
இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . .பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பல இயற்கை பொருட்களில் அரிய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் ஏனோ
அவற்றை புறந்தள்ளுகிறோம். இந்நிலை மாற வேண்டும்.

சிலருக்கு தண்ணீரில் அதிகநேரம் இருந்தால், அவர்களுக்கு சேற்றுப்புண் வந்துவிடும். பின்மாதக் கணக்கில் அது ஆறாமல் தீராத தொல்லைக் கொடுத்து, அவர்களது நிம்மதி கெடுத்து, ஆரோக் கியத்தையும் பாதிக்கும்.
ஆனால் சாதாரணமாக கிடைக்கக்கூடியதும், பெண்கள் தங்கள் கை கால்
களில் அழகுக்காக வைத்துக்கொள்ளும் மருதாணி இலை யை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து இரவில் படுக்கும்போது . அந்த சேற்றுப்புண்ணில் பற்று போடவும். அடுத்த நாள் காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்களை காலை நன்றாக கழுவ வேண்டும். இரவில் இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், சேற்றுப்புண் உங்களிடம் தோற்று ஓடும் என்ன புரியலையா சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக