வெள்ளி, 9 செப்டம்பர், 2011

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க

இது அசாதாரணமானதே.

இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான். ஆனால் உட்பு குத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளு டைய சூலகத்து முட்டையை நோக்கி கருப்பையை அடையும். அவை மூன்று தினங்கள் வரை யோனிப்பகுதியில் உயிர் வாழும். அதுபோலவே AIDS நோய் தரும் HIV வைரசும், பாலியல் உறவைத் தவிர்க்கும் நோக் கத்தோடு இருந்த போதிலும் ஆணு றை அணிந்து கொள்ள வேண்டும்.
ஆணின் உறுப்பு புடைத்தெழாவிட் டாலும் கூட விந்தில் ஆண் அணுக்க ள் காணப்படும். ஆணுறுப்பு புடைத் தெழும் போது வெளிப்படும். இதோ டு சேர்ந்து HIV யும் பரவும் அபாயம் உண்டு.
திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு தடை செய்யப்பட்ட கர்பிணிகள் கன்னிப் பெண்களாகக் காணப்படுவதாக வைத்தி யர்கள் அறிவிக்கிறார்கள். இப்பெண்கள் பாலியல் உறவு கொள் ளாதவர்களே. அதோடு யோனி முகிழ் அருகிலுள்ள மென்சவ்வு எவ்வித பாதிப்புக்குள்ளும் ஆகாத நிலையில் காணப் படுகிறது.

முட்டை: இதய நோயைக் குணப்படுத்தும்

முட்டை: இதய நோயைக் குணப்படுத்தும்

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ் கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளி வந்தன. முட்டையில் கொல ஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சா ப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடு தலை யும் செய்யாது என ஆய்வு தெரி விக்கிறது. “சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடு கிறவர்கள் தினமும் முட்டை யை ஒதுக்க வேண்டாம். முட் டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அள வும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத் துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத் துக்குப் பாதுகாப்பான போ லிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்ட மின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையி ல் உள்ளன” என்கிறார் டாக் டர் டெனால்ட் மெக் மைரா.
1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக் கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.
1986-ம் ஆண்டு முதல் அமெரிக் க பல் டாக்டர்கள், கண்டாக்ட ர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டன ர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக் கவில்லை. ஸ்டிரோக் அபாய மும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் ந லம் பற்றிய 14 ஆண்டு கால மரு த்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும்.
உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அது வும் பயமில்லாமல் சாப்பிட லாம் என்பதுதான்.
சாதாரண அவித்த முட்டை யில்தான் இவ்வளவு நன்மை கள். இதில் வெண்ணெய், பன் றிக்கறி, பாம் ஆயில் போன் றவை சேர்த்துச் சாப்பிட்டா ல் கெடுதல் தான்.
நீரிழிவு நோயாளிகள் தினமு ம் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டா க்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.