சனி, 6 செப்டம்பர், 2014

ஆளி விதை சாப்பிடுங்க… நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க..


undefined
ஆரோக்கியமாக சாப்பிடுதல் மற்றும் வாழுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வரும் இந்த காலத்தில், ஆளி விதைகளை (Flax Seeds) தங்களுடைய உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இந்த சிறிய, பழுப்பு நிற விதையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கின்றன. நமது வாழ்வியல் முறையால் வரக் கூடிய பல்வேறு நோய்களில் இருந்து தீர்வு தரும் விஷயமாக ஆளி விதை உள்ளது. உடலுக்கு
ஆரோக்கியத்தைத் தரும் 20 வண்ணமயமான உணவுகள்!!! ‘நல்ல கொழுப்பு’ என்று அழைக்கப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளதாலும், ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் உள்ள லிக்னன்களும், ஈஸ்ட்ரோஜன் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதாலும் ஆளி விதை மிகச் சிறந்த நிவாரணப் பொருள் என்பதில் ஐயமில்லை. இந்த கட்டுரையில் ஆளி விதையால் தீர்வு காணக் கூடிய சில நோய்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். நீரிழிவு 2 ஆம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் திறன், ஆளி விதையில் உள்ள லிக்னன்களுக்கு உள்ளது. தினந்தோறும் சிறிதளவு ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நெடுங்காலத்திற்கு முறையாக பராமரிக்க முடியும். நீரிழிவு நோயை தடுக்கும் முறைகளை அறிய மேலும் படியுங்கள். இதய நோய் ஆளி விதையிலுள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் எரிச்சலுக்கு எதிரான குணம் கொண்டிருப்பதால், இதயத்தை இலகுவாக வைத்திருக்க உதவுகின்றன. இரத்த அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கவும் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படச் செய்யவும் ஆளி விதைகள் உதவுகின்றன. தமனிகளில் கறைகள் ஏற்படுவதையும் மற்றும் தமனிகள் கடினப்படுவதை குறைக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன. ‘LDL’ அளவு அல்லது ‘மோசமான கொழுப்புகளை’ முறையாக பராமரிக்கவும் ஆளி விதைகள் உதவுவதால் நீரிழிவு, உடற்பருமன் மற்றும் இதய நோய் போன்றவற்றிற்கு உற்ற தீர்வாக ஆளி விதை உள்ளது. புற்றுநோய் ஆளி விதையில் நிறைந்திருக்கும் ஆக்சிஜன் எதிர் பொருட்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் காலன் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் அரண்களாக உள்ளன. ஹார்மோன்களை தூண்டக் கூடிய தன்மையுள்ள கட்டிகளிலிருந்தும் (Tumours) ஆளி விதையில் உள்ள லிக்னன் பொருள் பாதுகாக்கிறது. எடுத்துக்காட்டாக, மார்பகங்களில் உள்ள கட்டிகள். இதோ புற்றுநோய் பற்றி பொதுவாக கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் மருத்துவ வல்லுநரின் பதில்கள். எரிச்சல் ஆளி விதையின், ஆல்பா லினோலெனிக் அமிலம் என்ற பொருளுடன் சேர்ந்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் மற்றும் லிக்னன்களும் கூட்டாக சேர்ந்து எரிச்சலுக்கு எதிரான செயல்பாடுகளை திறமையுடன் செய்கின்றன. இவை எரிச்சலை ஏற்படுத்தும் காரணிகளை தடுக்கும் பணியை செய்து வருகின்றன. இது குறிப்பாக, ஆர்த்ரிடிஸ் மற்றும் பர்கின்சன் நோயால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். ஹாட் ப்ளாஷ்கள் மாதவிடாய் பருவத்தில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக ஹாட் ப்ளாஷ் உள்ளது. ஒரு தேக்கரண்டி ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை வருவதை குறைத்திட முடியும். இந்த வழிமுறையை பயன்படுத்திய பெண்களில் 57 பேருக்கு ஹாட் ப்ளாஷ் பிரச்சனை ஏற்படுவதும் மற்றும் அதன் தீவிரமும் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆளி விதையில் உள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்களின் குணம் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை வரைமுறைப்படுத்துவதால், ஹாட் ப்ளாஷ் பிரச்சனை குறைகிறது என்று நம்பப்படுகிறது. இதோ மாதவிடாயை எதிர்கொள்வதற்கான சில டிப்ஸ்கள். உணவில் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்ள டிப்ஸ் தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு ஆளி விதை பொடியை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும். மாறாக, இந்த விதையை அரைத்து சக்தி மற்றும் புத்துணர்வூட்டும் சாறாகவும் குடிக்கலாம். இதனை சமைக்கும் போது சேர்த்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் தயாரிக்கும் உணவின் மேல் ஒரு தேக்கரண்டி ஆளி விதை பொடியை தூவி விட்டால் போதும். இந்த பொடியை நேரடியாக சூடான எண்ணெயில் போட வேண்டாம். ஏனெனில், இந்த கலவை பயன்படுத்த ஏற்றதாக இருக்காது. அதிகபட்சமாக இருக்கும் வெப்பம், ஆளி விதையின் ஆரோக்கிய பலன்களை வெகுவாக குறைத்து விடும். எனினும், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். என்னதான் ஆரோக்கிய பலன்களை கொடுத்தாலும், ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிக்கு மேல் ஆளி விதைகளை சாப்பிட வேண்டாம் என்பது வல்லுநர்களின் கருத்தாகும்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

திருப்தியற்ற‍ தாம்பத்தியம்


திருப்தியற்ற‍ தாம்பத்தியம் சிறப்பான தாம்பத்தியமா மாற வேண்டுமா?
கடவுள் எல்லாவற்றையும் கொ டுத்தாலும் அவர் கொடுத்த ஆ றாம் அறிவை ஒழுங்காக பய ன்படுத்தாமையால் வருகிற வி னைதான் சிக்கல்கள். ஒரு குடு ம்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த
விழிப்புணர்வு அவசியம். அது தொட ர்பான சில டிப்ஸ்.
1) சுயநலகாரனாய் இருக்க வேண் டாம்
இந்த விசயத்தில் பெருன்பான்மை யான சமயத்தில் ஆண்களின் ஆதிக் கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள்தான் எஜமானர் களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு. ஆண் பெண் இருவரின் ஆதி க்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆடமு டியாது. ஒவ்வொரு செயற்பா டும் இருவரின் மனம் ஒன்றி யே நடக்க வேண்டும். உதார ணமாக உடலுறவின் புதிய பரிமாணங்களை படைக்கி றேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படு ம் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்குதோன் றும் விருப் பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறை வேற்ற பழக வேண்டும்.
2 )புரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது. குறிப் பாக இந்த விடயத்தில் அவர்க ளின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள்தா ன அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந் த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இரு க்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போ ல் இயல்பாக இருவரும் கதைப்பதன் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப்பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக் கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங் களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப் பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்க ளின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.
3 )பச்சையாக பேச்சுக்கள்
இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விசயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலப ம். ஏனெனில் இப்படியான பேச்சுக்க ள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலை யில் இருந்தது ஒரு பார்க்கின்ற மன நிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மன தை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்து க்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக்கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank ),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என் பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட து .
4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்
நீங்கள் தான் இதற்கு பொறுப்பு. எடுத் தோமா கவுத்தொமா என்று இல்லாம ல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இரு க்ககூடாது.டிவி,ரேடியோ போன்றவற் றை நிறுத்திவிடவேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டா ர்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிருக்கிறோம் என்ப தை கண்டுபிடித்துவிடுவார்க ளோ என்று பயந்து கொண்டி ருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்க ள் தனிக் குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவர்கள் நம் மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின் றனர். அவர் கள் சுதந் திரமான சூழலையே விரும்புகின்றனர்.
5 )அவளை கடவுளின் வரமாக மதியுங் கள்
சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்தி ரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தி ல் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோ சமாக இருக்கமுடியாது. முதலில் உங்க ள் அனுபுக்குரிய வளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங் களின் வாழ்கையை வசந்த மாக வைத்திருக்க போகிறா ர் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவ ளை கொண்டாட அவள் உங் களைகொண்டாடுவாள். என வே அவளு டலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காம ல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்